16. ஆவாரம் பூ
Botanical Name :
CASSIA AURICULATA
Constituents :
Tenin 20%, vitamin -P
Uses :
eyesore, diabeties, chysuria, enema
1.
மூலிகையின்
பெயர் : ஆவாரம் பூ
2.
வேறுபெயர்கள் : இல்லை
3.
தாவரப்பெயர் : CASSIA
AURICULATA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : CAESALPINIACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை,பூ,காய்,பட்டை, பிசின், வேர் ஆகும்.
உடல்
சூட்டைக் குறைத்து,
சர்க்கரை
நோய், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கோளாறு
ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
No comments:
Post a Comment