81. செம்பரத்தை
Botanical Name                      : HIBISCUS ROSASINENSIS - SHRUB
Constituents                            : Anthocyanin
Uses                                        : anuresis, fever, cough, hair growth
1. மூலிகையின் பெயர்     : செம்பரத்தை
2. வேறுபெயர்கள்          : பருத்தி பூ.
3. தாவரப்பெயர்           : GOSSYPIUM INDICUM-RED FLOWER
4. தாவரக்குடும்பப் பெயர்  : MALVACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : பூ,விதை,இலை,பிஞ்சு, காய் மற்றூம் பஞ்சு.
சரும வியாதிகள்,கூந்தல் பலப்படுத்தும், மேனிக்குப் பொலிவு தரும். விந்து கட்டும்,பொடுகு நீக்கும். இதனைக் கூட்டு முலிகையாகப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment