80. செந்நொச்சி
Botanical Name                      : VITEX NEGUNDO - SHRUB
Constituents                            : vitetrifolins D, flavonoids.
Uses                                        : pitta complications, asthma, bowel accumaltion, fever, antiseptic.
1. மூலிகையின் பெயர்     :  செந்நொச்சி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : THRELEAVCHASTETREE
4. தாவரக்குடும்பப் பெயர்  : VERBENACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : சமூலம்.
சரும நோய்கள்,காசநோய்,நீரேற்றம்,முடி உதிர்வு, சளி,சதைப்பிழற்சி ஆகியன குணமாகும்.

No comments:

Post a Comment