82. செம்பருத்தி
Botanical Name                      : GOSSYPIUM ARBOREUM - TREE
Constituents                          : Gossypol and gold
Uses                                        : Fatigue, diabetics, rejuvenation.
1. மூலிகையின் பெயர்     : செம்பருத்தி
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : GOSSYPIUM ARBOREUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : MALVACEAE
5. வகைகள்              : இல்லை
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
கருப்பை கோளாறுகள்,உதிரப்போக்கு, இருதய நோய்,ரத்த அழுத்த நோய் மற்றும் காமப் பெருக்கியாகப் பயன்படுகிறது.

No comments:

Post a Comment