79. சீமை பொன்னாங்கன்னி
Botanical Name                      : CYATHULA PROSTRATA
Constituents                            : -
Uses                                        : constepation, eyedisorder, vitalitiy, stomach disorder.
1. மூலிகையின் பெயர்     : சீமை பொன்னாங்கன்னி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : CYATHULA PROSTRATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : AMARAMTHACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : இலை.
கண் பார்வை அதிகரிக்கும், சருமத்திற்கு நிறமூட்டும், உடலுக்கும் பலம் கொடுக்கும்.

No comments:

Post a Comment