76. சின்னி
Botanical Name : ACALYPHA ALNIFOLIA -
HERB
Constituents : -
Uses :
fever, skin diseases , piles, anti-dote
1.
மூலிகையின்
பெயர் : சிறு சின்னி
2.
வேறுபெயர்கள் : சின்னி
.3. தாவரப்பெயர் : ACALYPHA
ALNIFOLIA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : EUPHORBIACEAE
5. வகைகள் : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள் : இலை.
சோரியாஸிஸ்,உடல் சூடு,பித்தம்,சரும வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
No comments:
Post a Comment