77. சீந்தில் கொடி
Botanical Name :
TINOSPORA CORDIFOLIA -
CLIMBER
Constituents : gilioinin
Uses :
fatigue, indigstion, gonorrhoea
1. மூலிகையின்
பெயர் : சீந்தில் கொடி
2. வேறுபெயர்கள் : அமிர்த வல்லி, ஆகாயவல்லி.
3. தாவரப்பெயர் : TINOSPORA CORDIFOLIA
4. தாவரக்குடும்பப்
பெயர் : MENISPERMACEAE
5. வகைகள் : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும்
பாகங்கள் : சமூலம்.
இளமை மாறாத தோற்றம்,சர்க்கரை
நோய்,மஞ்சள் காமாலை , அனைத்து விதமான
கப நோய்கள் ஆகியன குணமாகும்.
No comments:
Post a Comment