75 சிறு குறிஞ்சான்
Botanical Name                                   : GYMNEMA SYLVESTRE
Constituents                             : -
Uses                                         : diabetic melittus,vomiting,anti posinus, fever.
1. மூலிகையின் பெயர்     : சிறு குறிஞ்சான்
2. வேறுபெயர்கள்          : சிரிங்கி
3. தாவரப்பெயர்           : GYMNEMA SYLVESTRE
4. தாவரக்குடும்பப் பெயர்  : ASCLEPIADACEAE
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
பித்தம்,காய்ச்சல்,நஞ்சு முறிவு, சதை, நரம்பு,கர்ப்பப்பை கோளாறு மற்றும் ஆஸ்துமா ஆகியன குணமாகும்

No comments:

Post a Comment