74. சிறுபீளை
Botanical Name                      : AERVA LANTA - HERB
Constituents                          : -

Uses                                        : anuresis, bladder stones, Diuretic snake poison.69.

1. மூலிகையின் பெயர்     : சிறுபீளை
2. வேறுபெயர்கள்          : சிறு கண் பீளை
3. தாவரப்பெயர்           : AERVA LANATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : AMARANTACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்
கல் அடைப்பு, சிறுநீரகக் கோளாறு ஆகியன தீரும்.

No comments:

Post a Comment