73.சிவனார்வேம்பு
Botanical Name : INDIGOFERA ASPLATHOIDES
Constituents : -
Uses : Antileprotic,
antitumour, skin disease.
1.
மூலிகையின்
பெயர் : சிவனார்வேம்பு
2.
வேறுபெயர்கள் : காட்டு வேம்பு
3.
தாவரப்பெயர் : INDIGOFERAASPLATHOIDES
4.
தாவரக்குடும்பப்
பெயர் : PAPILIONECEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : சமூலம்.
தொழுநோய்,புற்றுநோய்,அனைத்து விதமான சரும வியாதிகள், பொடுகு ஆகியன குணமாகும்.
No comments:
Post a Comment