72. சிவகுண்டலம்
Botanical Name                      :  KIGELIA PINNATA
Constituents                            : -
Uses                                        : humunity, anti pyretic.
1. மூலிகையின் பெயர்     : சிவகுண்டலம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : KIGELIA PINNATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : BIGNONIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : காய் மட்டும்.
இதன் காய் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும், உடலைப் பலப்படுத்தும்.

1 comment:

  1. இதற்கு யானைப்புளி என்ற மறுபெயர் உண்டு

    ReplyDelete