71 சித்திரத்தை
Botanical Name                      : ALPINIA GALANGA - HERB
Constituents                            : -
Uses                                        : Respiratory ailments, pyorrhea nervous disorder, cough and fever
1. மூலிகையின் பெயர்     : சித்திரத்தை
2. வேறுபெயர்கள்          : அரத்தை
3. தாவரப்பெயர்           : ALPINIA GALANGA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ZINGIBERACEAE
5. வகைகள்             : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு மட்டும்.
முத்தோசம் (பித்தம், வாதம், கபம்) , சீதளம்,இருமல்,சுரம் தீரும். இதன் கசாயம் கூட்டு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment