70. சிகைக்காய்
Botanical Name : ACACIA RUGATA - TREE
Constituents : Alkaloin, saponin,
malic acid and resin
Uses :
Treating jaundice and emetic, Removal of oil and free from dust
1.
மூலிகையின்
பெயர் : சிகைக்காய்
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : ACACIA
RUGATA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : MIMOSACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : காய் மற்றும் பூ.
கூந்தல்
வளர்ச்சி,பொடுகு,சரும வியாதிகளைப்
போக்கும்.
No comments:
Post a Comment