66.
சங்குப்பூ
Botanical Name :
CLITORIA TERNATEA - CLIMBER
Constituents :
Tennin, resin
Uses :
Constipation eye ailments mental faculty, viscera sore throught
intestinal worms
1.
மூலிகையின்
பெயர் : சங்குப்பூ
2.
வேறுபெயர்கள் : மாமூலி
3.
தாவரப்பெயர் : CLITORIA TERNATEA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : FABACEAE, (PAPINONACEAE)
5. வகைகள் : நீலம்,வெள்ளை மற்றூம் கரூநிலம்
5. வகைகள் : நீலம்,வெள்ளை மற்றூம் கரூநிலம்
6. பயன்தரும் பாகங்கள் : இலை,வேர்,விதை,பூ.
வெள்ளைப்படுதல், கட்டி, விஷம், சுரம் ஆகியவற்றைப் போக்கும். இதன் கஷாயம் உடல் எதிர்ப்பு சக்தியைக்
கொடுக்கும்.
No comments:
Post a Comment