65. சங்கிலை
Botanical Name : AZIMA TETRACANTHA
Constituents : -
Uses : Rheumatism, try cough,
paralysis
1. மூலிகையின்
பெயர் : சங்கிலை
2.
வேறுபெயர்கள் : முட்சங்கன், "Needle
bush".
3.
தாவரப்பெயர் : AZIMA TETRACANTHA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : SALUADORACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : இலை,பூ,பழம்,வேர்.
சிறுநீர் பெருக்கியாகவும், இழுப்பு,குடைச்சல்,பக்கவாதம்,தொண்டைப்புண் ஆகியன தீரும்.
No comments:
Post a Comment