67. சந்தனம்
Botanical Name : SANTALUM ALBUM - TREE
Constituents : -
Uses : skin ailments, headache,
diabetics and fever
1.
மூலிகையின்
பெயர் : சந்தனம்
2.
வேறுபெயர்கள் : முருகுசந்தம்
3.
தாவரப்பெயர் : SANTALUM ALBUM
4.
தாவரக்குடும்பப்
பெயர் : SANTALACEAE
5.
வகைகள் : இரண்டு வகை உண்டு.
6.
பயன்தரும்
பாகங்கள் : தண்டு மட்டும்.
முகப்பரு, சரும நோய்கள்,உடல் சூடு, வியர்வை பெருக்கி
ரத்த ஓட்டத்தைச் சுத்தப்படுத்தும்.ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதன் மனம் மனதை
அமைதிப்படுத்தி மூலையை பூஜிய நிலைக்கு கொண்டு வரும்.
No comments:
Post a Comment