48.காந்தள்
Botanical Name                        : GLORIOSA SUPERBA - CLIMBER
Constituents                              : Tannin, Superbine
Uses                                         : Used treating skin ailment scorpion sting
1. மூலிகையின் பெயர்     : காந்தள்
2. வேறுபெயர்கள்          : கண்வலிக்கழங்கு,செங்காந்தள்.
3. தாவரப்பெயர்           : GLORIOSA SUPERBA
4. தாவரக்குடும்பப் பெயர்  : LLIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : வேர்,கிழங்கு ஆகியவை.
குட்டம், மூலம், தீரா வயிற்றுவலி, மலக்கிருமிகள் நீங்கும். கட்டிகளைக் குறைக்கும் தன்மை உண்டு. தொழுநோய், பால்வினை நோய்களை நிக்கும். சூலை, வாத சூரணங்களில் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment