47காட்டாமணக்கு
Botanical Name :
JATROPHA CURCAS
Constituents :
calcium ,megnisum,phosparous.
Uses :
skin ailments,rheumatism and paralisis, naturual pesticide.
1.
மூலிகையின்
பெயர் : காட்டாமணக்கு
2.
வேறுபெயர்கள் : ஆதாளை.
3.
தாவரப்பெயர் : JATROPHA CURCAS
4.
தாவரக்குடும்பப்
பெயர் : EUPHORBIACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை,பால்,பட்டை, எண்ணெய் ஆகியவை.
புச்சிகொல்லி
மருந்தாகப்பயன்படுகிறது. பல்வலி , வெட்டு காயத்தில் வரும் உதிரப்போக்கு, தோல் வியாதி, வயிற்றுவலி ஆகியன தீரும்.
No comments:
Post a Comment