46. காஞ்சொறி
Botanical Name           : TRAGIA INVOLUCRATA
Constituents                              : Process
Uses                                         : Skin eruptions, baldness, scorpion sting, anurea
1. மூலிகையின் பெயர்     : காஞ்சொறி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : TRAGIA INVOLUCRATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORBIACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
சிரங்கு,ரணம் நாள் பட்ட புண் ஆகியன தீரும். பித்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

1 comment:

  1. கருஞ்செந்தட்டி என்ற பெயரும் உண்டு.

    ReplyDelete