45.காசரைக்கீரை
Botanical Name                        : HIBISCUS CANNABINUS
Constituents                              : Process
Uses                                         : urinary problem, vomiting sensation, body heat.
1. மூலிகையின் பெயர்     : காசரைக்கீரை
2. வேறுபெயர்கள்          : புளிச்சக்கீரை
3. தாவரப்பெயர்           : HIBISCUS CANNABINUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : MALVACEAE
5. வகைகள்              : காட்டு புளிச்சக்கீரை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
உடலுக்க குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்த விருத்தி செய்யும், நீர் எரிச்சல்,வாந்தி,கபம் போன்ற நோய்களைத் தீர்க்கும்.

No comments:

Post a Comment