44.கறிவேம்பு
Botanical Name : MURRAYA KOENIGII
Constituents : Zinc
Uses :
Scorpion bites & condiments
1. மூலிகையின் பெயர் : கறிவேம்பு
2. வேறுபெயர்கள் : கருவேப்பிலை.
3. தாவரப்பெயர் : MURRAYA KOENIGH
4. தாவரக்குடும்பப் பெயர் : RUTACEAE
5. வகைகள் : காட்டுகறிவேம்பு.
6. பயன்தரும்
பாகங்கள் : சமூலம்.
சீரண
சக்தியைத் தரும். வாயு சம்மந்தபட்ட நோய் தீரும். பித்தம், அசீரணம் முதலியவை நீங்கும், தலைமுடி கருமையாக வளரும்.
No comments:
Post a Comment