41.கல்யாண முருங்கை
Botanical Name :
ERYTHRYNA INDICA - TREE
Constituents :
Alkaloid Erythrine and Resin
Uses :
Used urinary problem and improve woman fertility and cure ulcer.
1.
மூலிகையின்
பெயர் : கல்யாண முருங்கை
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : ERYTHRYNA
INDICA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : FABACEAE
5.
வகைகள் : இரண்டு வகை உண்டு.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை,பூ,விதை,பட்டை ஆகியன.
குடற்புழுக்கள், சிறூநீர் எரிச்சல்,சளி,கோழை
போன்றவற்றை அகற்றும். மலமிலக்கியாகவும் பயன்படுகிறது
முள்ளு முருங்கை என்பது மறுபெயர்.
ReplyDelete