Botanical Name :
TRICODESMA INDICUM - HERB
Constituents :
Processing
Uses :
anathematic, de-obstruent
1. மூலிகையின் பெயர் : கவிழதும்பை
2. வேறுபெயர்கள் : கீழ்தும்பை
3. தாவரப்பெயர் : TRICODESMA INDICUM
4. தாவரக்குடும்பப் பெயர் : BORAGINACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : சமூலம்.
தலை நீர் ஏற்றத்தைப் போக்கும், தாது பலப்படுத்தும்,சுரத்தை நீக்கும்.
மாதவிடாய் சம்மந்தபட்ட நோய் திரும்.
No comments:
Post a Comment