40கல்நார்
Botanical Name :
SANSEVIERIA ROXBURGHIANA SCHULETS
Constituents :
alkaloid, sensavierin
Uses :
cough, phlrgm from children thuali rheumatism
1.
மூலிகையின்
பெயர் : கல்நார்
2.
வேறுபெயர்கள் : -
3.
தாவரப்பெயர் : SANSEVIERIA
ROXBURGHIANA SCHULETS
4.
தாவரக்குடும்பப்
பெயர் : AGAVACEAE
5. வகைகள் : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : இலை.
தொண்டை
எரிச்சல், சளி, மூட்டு
வலி,குழந்தைகளுக்கு ஏற்படும் எரிச்சல் ஆகியன
தீரும்.
No comments:
Post a Comment