36.கரு ஊமத்தம்
Botanical name             : DATURA DISCOLOR
Constituents                              : alkaloids, hyosiamine, vitamin C, B-sitosterol, atropine.
Uses                                         : oedema, nervous disorder, try cough, mental disorder, alopecia
1. மூலிகையின் பெயர்     : கரு ஊமத்தம்
2. வேறுபெயர்கள்          : கனகம்.
3. தாவரப்பெயர்           : DATURA METEL
4. தாவரக்குடும்பப் பெயர்  : SOLANACEAE
5. வகைகள்             : வெள்ளை ஊமத்தை,பொன்னுமத்தை,கரூஊமத்தை
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
இலையை வதக்கி கட்டிகளூக்குக்கட்ட குணமாகும். இதன் தைலம் சோரியாஸிஸ் எனும் நோயைக் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment