37.கருஞ்செம்பை
Botanical Name :
SESBANIA SASBAN– SMALL TREE
Constituents : Albumin , oids,
carbo-hy-drats, cellelose
Uses :
Eczema, oedema, migrane, scorpion sting and common clod
1.
மூலிகையின்
பெயர் : கருஞ்செம்பை, சித்தகத்தி
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : SESBANIA
SASBAN
4.
தாவரக்குடும்பப்
பெயர் : FABACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : பூ மட்டும்.
மூளையில் ஏற்படும் கட்டியைக் குணப்படுத்தும். சரும நோய்கள்
அனைத்திற்கும் இதன் தைலம் ஆயுர்வேத மருத்துவத்தில் சஞ்சிவி மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment