138. மருதோன்றி
Botanical Name                            : LAWSONIA INERMIS
Constituents                            : -
Uses                                        : body heat, white discharges.
1. மூலிகையின் பெயர்     : மருதோன்றி
2. வேறுபெயர்கள்          : ஐவணம்
3. தாவரப்பெயர்           : LAWSONIA INERMIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : LYTHRACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை, பட்டை மற்றும் விதை.
நகச்சுத்தி, குதிகால் எரிச்சல், வெள்ளைப்படுதல், உடல் வெப்பம், சரும வியாதி ஆகியன தீரும்

No comments:

Post a Comment