139. மலைவேம்பு
Botanical Name                      : MELIA AZADERACH - TREE
Constituents                            : Tannin, Resin

Uses                                        : Menstrual cycle & Dysmenorrhoea all type of viral fever

1. மூலிகையின் பெயர்     : மலைவேம்பு
2. வேறுபெயர்கள்          : காட்டு வேம்பு
3. தாவரப்பெயர்           : MELIA AZADERACH
4. தாவரக்குடும்பப் பெயர்  :
5. வகைகள்              : இரண்டு வகை உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
பெண்களுக்கான கர்ப்பபை கிருமிகளை அழிக்கும். வைரஸ்சினால் உண்டாகும் சுரம் குணமடையும்.

No comments:

Post a Comment