137. மஞ்சள்
Botanical Name                      : CURCUMA LONGA - HERB
Constituents                            : Resin and alkaloids, Curcumine Termeric oil and caproic acid
Uses                                        : Relief in headache gonorrhoea, edema, insect bites.
1. மூலிகையின் பெயர்     : மஞ்சள்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : TUMERIC
4. தாவரக்குடும்பப் பெயர்  : ZHINGIBERACEAE
5. வகைகள்              : முன்றூ வகை உண்டூ.
6. பயன்தரும் பாகங்கள்   : கிழங்கு.
பசி உண்டாக்கும். பித்த வாத நோய்களைத் தீர்க்கும். தலைவலி, வீக்கம், விஷக்கடி ஆகியன தீர்க்கும்.

No comments:

Post a Comment