136. மகிழம்
Botanical Name :
MIMUSOPS ELENGI - TREE:
Constituents :
tannin, wax, sugar, saponin
Uses :
Sinusitis, toothache, eczema, semen secretion
1. மூலிகையின்
பெயர் : மகிழம்
2. வேறுபெயர்கள் : -.
3. தாவரப்பெயர் : MIMUSOPS ELENGI
4. தாவரக்குடும்பப்
பெயர் : SAPOTACEAE
5. வகைகள் : வெள்ளை
6. பயன்தரும் பாகங்கள் :இலை,பூ,காய்,பழம்
மற்றும் விதை
தாது
விருத்தி உண்டாக்கும். தேக வெப்பம் தணியும். பல் வலி போகும்.
No comments:
Post a Comment