135. பொன்னாவிரை
Botanical Name : CASSIA SENNA
Constituents :
toxalbuin, tannic acid.
Uses : Ring worm, scorpion sting,
stomach disorder.
1. மூலிகையின்
பெயர் : பொன்னாவிரை
2. வேறுபெயர்கள் : -.
3. தாவரப்பெயர் : CASSIA SENNA
4. தாவரக்குடும்பப்
பெயர் : CAESALPINIACEAE
5. வகைகள் :
இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் : இலை மற்றும் வேர்.
அனைத்துவிதமான
கபநோய்கள், சிறூநீர் எரிச்சல்,வயிற்றுக்கோளாறு,தோல் நிறம் மாறுதல்,மதுமோகம் ஆகியன குணப்படுத்தும்.
No comments:
Post a Comment