134. பொடுதலை
Botanical Name                      :  PHYLA NODIFLORA - HERB
Constituents                            : -
Uses                                        : dysentery, oedema, dandruff, knee pains
1. மூலிகையின் பெயர்     : பொடுதலை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : PHYLA NODIFLORA
4. தாவரக்குடும்பப் பெயர்  : VERBENACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
சீதபேதிநரம்புத்தளர்ச்சி,கோழை அகற்றõ, தாது பலப்படுத்தும், வெள்ளைப்படுதல் ஆகியன குணமாகும்.

No comments:

Post a Comment