114. நுணா
Botanical Name : MORINDA TINCTORIA
Constituents : glucosive,
anthiraquione.
Uses : join
pains,constipation,asthma, all type of khapa.
1.
மூலிகையின்
பெயர் : நுணா
2.
வேறுபெயர்கள் : மஞ்சணத்தி.
3.
தாவரப்பெயர் : MORINDA TINCTORIA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : RUBIACEAE
5. வகைகள் : வெண்நூணா
6. பயன்தரும் பாகங்கள் : பழம் மற்றும் தண்டு.
உடல் வெப்பம் குறையும்,மந்தம், செரியாமை தீர்க்கும். பற்கள் பலமடையும்.
No comments:
Post a Comment