112. நீர் மேல் நெருப்பு
Botanical Name                      :  AMMANIA BACCIFERA - HERB
Constituents                            :  Resin, glucose
Uses                                        :  Cure typhoid, T.B, Venereal diseases, psoriasis.
1. மூலிகையின் பெயர்     :  நீர் மேல் நெருப்பு
2. வேறுபெயர்கள்          : கல்லுருவி
3. தாவரப்பெயர்           : AMMANNIA BACCIFERA
4. தாவரக்குடும்பப் பெயர்  : LYTHRACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : தண்டு மற்றும் இலை.
இலைகளை இடித்து அக்கிக்கு பற்று போடலாம். கொப்புலங்கள் குணமாகும். கல் அடைப்பு தீரும்.

No comments:

Post a Comment