115. நெல்லிக்காய்
Botanical Name                      : EMBLICA PHYLLANTHUS - TREE
Constituents                            : Vitamin C and pepsin
Uses                                        :  TB, vomiting sensation, gonorrhoea, cough, strengthen muscles
1. மூலிகையின் பெயர்     : நெல்லிக்காய்
2. வேறுபெயர்கள்          : மிருதுபாலா.
3. தாவரப்பெயர்           : EMBLICA PHYLLANTHUS
4. தாவரக்குடும்பப் பெயர்  : EUPHORBIACEAE
5. வகைகள்              : நெல்லி
6. பயன்தரும் பாகங்கள்   : தண்டு,காய் மற்றும் பழம்.
உடற்சூட்டை அகற்றõ நரம்புகளுக்கு வலு உண்டாக்கி , ஆண்மையைப் பெரூக்கி, முடி உதிர்வதை தடுக்கும். ரத்தக் கொதிப்பு தீரும். அறுசுவை உடைய ஓரே பழம் இது.

No comments:

Post a Comment