107. நிலப்பனை
Botanical Name                        : CURCULIGO ORCHIOIDES
Constituents                              : calcuim oxalte
Uses                                         : leucoderma, ribs pain, UTI, chest conjestion, pelvic pain.

1. மூலிகையின் பெயர்     : நிலப்பனை

2. வேறுபெயர்கள்          : --.
3. தாவரப்பெயர்           : CURCULIGO
4. தாவரக்குடும்பப் பெயர்  : AMARYLLIDACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : கிழங்கு.

மேகமூத்திர வெப்பம், வெண்குட்டம் பிரமேகம்,நீலஞ்ச ரோகம், புணர்ச்சியல் இச்சை உண்டாகும். கூட்டு மருந்தில் நல்ல பலனைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment