106. நித்தியக்கல்யாணி
Botanical Name                        : CATHARANTHUS ROSEUS - HERB
Constituents                              : 72 alkaloids
Uses                                         : Treat excess urination, diabetic’s kidney disorder, hypertensions, leukemia.
1. மூலிகையின் பெயர்     : நித்தியக்கல்யாணி
2. வேறுபெயர்கள்          : சுடுகாட்டு பூ.
3. தாவரப்பெயர்           : CATHARANTHES ROSEUS ,VINCO ROSEA.
4. தாவரக்குடும்பப் பெயர்  : APOCYNACEAE
5. வகைகள்              : வெள்ளை,
6. பயன்தரும் பாகங்கள்   : இலை மற்றூம் பூ.
என் அனுபவத்தில் கண்ட உண்மை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் குறைக்கும் வெள்ளைப்படுதல்,சோகை நோய் ஆகியன குணமாகும்.

No comments:

Post a Comment