108 நிலவேம்பு
Botanical Name                        : ANDROGRAHIS PANICULALA - HERB
Constituents                              : Kalmeghin and potassium
Uses                                         : All type of fever dengue and strengthen alimentary canal.
1. மூலிகையின் பெயர்     : நிலவேம்பு
2. வேறுபெயர்கள்          : -
3. தாவரப்பெயர்           : ANDROGRAPHIS PANICULATA
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE.
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : சமூலம்.
அனைத்து விதமான விஷ சுரங்கள், மலேரியா,தொழுநோய்,கர்ப்பப்பை கோளாறு , வயிற்றூப்புழு ஆகியன தீரூம். (மூக்கிய வேதியப் பொருட்கள் ஆன்டிரோகிராப்பின் மற்றூம் பனீக்கொலீன் வேர்களீலூம் இலைகளீல் பிட்டா-சட்டோ ஸ்டிரால், கால்மோகின் என்ற கசப்புப் பொருளும் உண்டு)

No comments:

Post a Comment