105. நாயுருவி
Botanical Name                        : ACHYRANTHES ASPERA
Constituents                              : -
Uses                                         : asthma, gum bleeding, urninarl problems, body strengthening.
1. மூலிகையின் பெயர்     : நாயுருவி
2. வேறுபெயர்கள்          : நாய்குருவி.
3. தாவரப்பெயர்           : ACHYRANTHES ASPERA
4. தாவரக்குடும்பப் பெயர்  : AMARANTACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்    : சமூலம்.
கண்நோய்,ஆஸ்துமா,சிறுநீரகக்கோளாறு,இருதயக்கோளாறுகள் நீங்கும். உடல் பலம் பெருகும்.

No comments:

Post a Comment