104. நாகலிங்கம்
Botanical Name                        : COUROUPITA GUIANENSIS - TREE
Constituents                              : -
Uses                                         : Stomachs ache, cold, intestinal gas
1. மூலிகையின் பெயர்     : நாகலிங்கம்
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : COUROUPITA GUIANENSIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : LECYTHIDACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,பூ மற்றும் பழம்.
ரத்த அழுத்தத்தைச் சீர் செய்யும். நீரழிவு நோய் நீங்கும்.

No comments:

Post a Comment