103. நாகமல்லி
Botanical Name : RHINACANTHUS NASUTA -
HERB
Constituents : Process
Uses :
removal of scorpion bite.
1.
மூலிகையின்
பெயர் : நாகமல்லி
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : RHINACANTHUS
NASUTA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : ACANTHACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை மற்றூம் பூ.
கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும்.
நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும்.
intha mooligai chedi engu kidaikkum, naan chennaiyil ullen
ReplyDelete