117. நொச்சி
-
Botanical Name : VITEX TRIFOLIA
Constituents : Organic acid
alkaloid
Uses :
Removal of headache, liver disorder, swelling of neck and cold.
1.
மூலிகையின்
பெயர் : நொச்சி
- வெள்ளை
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : VITEX
TRIFOLIA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : VERBENACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை மற்றும் தண்டூ.
சுரம், நீர்க்கோவை, வாத பிடிப்பு, இருமல், நீரேற்றம்
போன்றவற்றைப் போக்கும்.
No comments:
Post a Comment