125. பிரண்டை சதுரம்
Botanical
Name :
TETRASTIMA LEUCORTA PHYLLUM
Constituents :
-
Uses : Paste cure anemia chest pain stomachache and
in digestion also sprain
1. மூலிகையின் பெயர் : பிரண்டை சதுரம்
2. வேறுபெயர்கள் :
வச்சிரவல்லி
3. தாவரப்பெயர் :
VITIS QUADRANGULARIS
4. தாவரக்குடும்பப் பெயர் : VITACEAE
5. வகைகள் : முப்பிரண்டை,சதுரப்பிரண்டை,மூங்கில்பிரண்டை,
கோப்பிரண்டை,
உருண்டைப்பிரண்டை,களீப்பிரண்டை,புளிப்பிரண்டை,தீப்பிரண்டை.
6.
பயன்தரும் பாகங்கள் :
தண்டு,பூ மற்றும் வேர்.
அக்னி மந்தம், குன்மம், மூலம், சதைப்பிழுற்சி
ஆகியன தீரும்.
No comments:
Post a Comment