9. அரிவாள்
மூக்கு பூண்டு
Botanical Name :
SIDA CAPINIFOLIA - LINN
Constituents :
sodium, potassium, hydergen corbinites
Uses :
antibacterial, anthlintic, antiasthmatic, antifungal
1.
மூலிகையின்
பெயர் : அரிவாள் மூக்கு பூண்டு
2.
வேறுபெயர்கள் : மிளகாய் பூண்டு
3. தாவரப்பெயர் :
SIDA CAPRINIFOLIA
4.
தாவரக்குடும்பப் பெயர் : FABACEAE
5.
வகைகள் : இல்லை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை மற்றூம் காய்.
ஆயுதங்களால் உண்டாகும் காயத்தை ஆற்றும், வலி நிக்கும். வெட்டுப்பட்ட காயத்தின் உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment