11.
அஸ்வகாந்தா
Botanical name :
WITHANIA SOMNIFERA - SHRUBS
Constituents :
Alkaloids, Somniferin
Uses :
Nerving Tonic, Hypnotic sedative deobstruent.
Also its cure tiredness and fatigue.
1.
மூலிகையின்
பெயர் : அஸ்வகாந்தா
2.
வேறுபெயர்கள் : அமுக்கரா
3.
தாவரப்பெயர் : WITHANIA SOMNIFERA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : SOLANACEAE.
5. வகைகள் : ஜவகர் அஸ்காந்த்
6. பயன்தரும் பாகங்கள் : வேர் மற்றூம் விதைகள்.
சுலை
நோய் விந்தூ கட்டும். மயக்கத்தை ஏற்படுத்தூம். பசியை உண்டாக்கும். தீராத ரணத்திற்கு
மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment