6. அந்திமல்லி
Botanical Name :
MIRABILIS JALAPA
Constituents :
Process
Uses :
diabities mellitus,blood presure ,intestional worms.
1.
மூலிகையின்
பெயர் : அந்திமல்லி
2.
வேறுபெயர்கள் : குலாப்பஸ்
3. தாவரப்பெயர் :
MIRABILIS JALAPA
4.
தாவரக்குடும்பப் பெயர் : NYCTAGINACEAE
5.
வகைகள் : சிகப்பு மஞ்சள் மற்றும் வெள்ளை.
6.
பயன்தரும்
பாகங்கள் : இலை மற்றூம் கிழங்கு.
நிரீழிவு
நோய், கபம்
சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும், குடல் புழுவையும் நீக்கும். ரத்தத்தைச்
சுத்தப்படுத்தும்.
No comments:
Post a Comment