7. அம்மான்
பச்சரிசி
Botanical
Name : EUPHORBIA HIRTA - HERB
Constituents : Resin
Uses : Gonorrhoea, asthma,
bronchitis angina, pectoris
1.
மூலிகையின்
பெயர் : அம்மான் பச்சரிசி
2. வேறுபெயர்கள் : சித்திரப்பாலாடை
3. தாவரப்பெயர்
: EUPHORBIA HIRTA.
4. தாவரக்குடும்பப் பெயர் : EUPHORBIACEAE.
5. வகைகள் : பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரிசி, சிவப்பம்மான்
பச்சரிசி, வெள்ளையம்மான்
பச்சரிசி,
வயம்மான்
பச்சரிசி.
6. பயன்தரும் பாகங்கள் : இலை,தண்டுபால்,பூ ஆகியவை.
எரிப்புண், நமச்சல், கால் ஆணி, குழந்தைக்குப்
பால் பெருக்கும். காரியத்தை மடிக்க பயன்படும்.
No comments:
Post a Comment