84. தவச முருங்கை
Botanical Name                      : JUSTICIA TRANQUEBARIENSIS - HERB
Constituents                            : Vitamin A, B, C & rich in protein
Uses                                        : Small box, chicken pox, wheezing.
1. மூலிகையின் பெயர்     : தவச முருங்கை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : JUSTICIA TRANQUEBRIENSIS
4. தாவரக்குடும்பப் பெயர்  : ACANTHACEAE
5. வகைகள்              : ஒன்று.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை.
வாதம், பித்தம், வீக்கம், சதைத்தடிப்பூ, உள்நாக்கு வளர்ச்சி ஆகியன குணமாகும்.

No comments:

Post a Comment