52.
கிலுகிலுப்பை
Botanical Name :
CROTOLARIA VERRUCOSA - HERB
Constituents :
Crotalaburrin
Uses :
eczema, intestinal worms, salivary secretion
1.
மூலிகையின்
பெயர் : கிலுகிலுப்பை
2.
வேறுபெயர்கள் : -.
3.
தாவரப்பெயர் : CROTOLARIA
VERRUCOSA
4.
தாவரக்குடும்பப்
பெயர் : FABACEAE
5. வகைகள் :
இல்லை.
6. பயன்தரும் பாகங்கள் :
சமூலம்.
குடற் புழுக்கள்,கோழை அகற்றுதல், சரும வியாதிகள்,சிரங்கு கண்டமாலை, வீக்கம், ரணங்கள், அக்னி மந்தம், தோல் சம்மந்தமான
நோய்கள் ஆகீயன தீரும்.
நரிமிரட்டியும், கிலுகிலுப்பையும் வெவ்வேறு செடிகளா?
ReplyDelete