21. இரணக்கள்ளி
Botanical Name                        : KALANCHOE PINNATA - HERB
Constituents                              :  acdic latx.
Uses                                         : burns wounds, ulcer, vomiting sensation, discoloration of skin
1. மூலிகையின் பெயர்     : இரணக்கள்ளி
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : BRYOPHYLLUM PINNATUM
4. தாவரக்குடும்பப் பெயர்  : CRASSULACEAE
5. வகைகள்              : இரண்டூ வகைகள் உண்டு.
6. பயன்தரும் பாகங்கள்    : பால் மற்றும் இலை.
வெட்டுக்காயங்கள், தீப்புண் , கண் எரிச்சல், குடல் புண், சீதபேதி , தோல் வியாதிகள் குணமாகும்.

No comments:

Post a Comment